நாட்டுப்புற பாடலை திருடி வசமாக சிக்கிய சூப்பர் சிங்கர் செந்தில்- ராஜலெட்சுமி

விஜய் டி.வியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்’ என்ற பாடலை பாடி முதல் பரிசு வென்றார்கள் செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி தம்பதியினர். இந்த ஜோடிகள் அடிக்கடி வெளிநாடுகள் செல்வதும், சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருவதும் என தற்போது பிஸியாகவே உள்ளனர். இந்த நிலையில், நாட்டுபுறப்பாடகி மதுரமல்லி என்பவரால் இயற்றி பாடப்பட்டு, யூடியூப்பில் 2 கோடி முறைக்கும் அதிகமாக பார்க்கப்பட்ட கிராமியப் பாடலைத் திருடி, கோவில் விழாக்களில் பாடிய சூப்பர் சிங்கர் செந்தில் … Continue reading நாட்டுப்புற பாடலை திருடி வசமாக சிக்கிய சூப்பர் சிங்கர் செந்தில்- ராஜலெட்சுமி